VHD Multiple Job 2024
VHD Job: வேலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Dental Doctor
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BDS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,800
Labour MHC Lab Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: DMLT படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Ayush Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 34,000
Dispenser
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: D-PHARM / Integrated Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Multipurpose Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Ayush Consultant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BSMS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 40,000
Therapeutic Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Nursing Therapist Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Assistant Cum Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 60,000
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: BSC, Diploma Nursing படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
Health Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MPHW படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Urban Health Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: BSC, Diploma Nursing, ANM படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 14,000
Pharmacist
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: B-Pharm / Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,000
Multipurpose Health Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Dental Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Diploma in Dental Technician படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,600
Physiotherapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bsc Physiotherapist / Diploma Physiotherapist படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 13,000
Security Guard
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Sanitary Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Cook Cum Care Taker
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Offline மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் Offlineல் விண்ணப்பிக்கலாம்.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
முகவரி:
செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம், பி பிளாக், 2வது மாடி, மாவட்ட ஆட்சியர் வளாகம், சத்துவாச்சாரி, வேலூர் – 632009
இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.