TNSTC Driver and Conductor Job Recruitment Information
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் கீழ், மாநிலம் முழுவதும நீண்ட தூரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர் மற்றும் கம்மியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த பணியிடங்களை நிரப்ப ஒய்வு பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்து அதன்பின் பனி நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், போக்குவரத்துறையில் காலியாக உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களில் 30 சதவீதத்தை நிரப்ப அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரையினபடி, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களில் 1000 பேருக்கு பனி நியமனம் வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரவித்தார்.
TNSTC Driver and Conductor Job Recruitment 2023 Details:
பதவி:
- ஓட்டுனர், நடத்துனர்
TNSTC காலிப்பணியிடங்கள்:
TNSTC காலியாக உள்ள 1000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
How to Apply For TNSTC Recruitment 2023?
- விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
TNSTC Job Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
Apply Website:
Latest Updates:
For More Job Info Join:
Join |