டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 பாடத்திட்டம் மாற்றம்: தேர்வாணையம் சற்றுமுன் அறிவிப்பு! முழு விவரங்களுக்கு || TNPSC New Group 2 and 4 Syllabus 2025

TNPSC New Group 2 and 4 Syllabus 2025

TNPSC New Syllabus: டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு TNPSC Group 2 and 4 தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட Syllabus தேர்வாணைய இணையதள  பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC New Group 2 and 4 Syllabus 2025
TNPSC New Group 2 and 4 Syllabus 2025

தேர்வாணைய செய்தி:

தேர்வர்களின் நலன் கருதியும் அரசுத் துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-!! (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- (தொகுதி IV பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றியமைக்கப்பட்டு https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும். 

TNPSC New Group 2 and 4 Syllabus 2025
TNPSC New Group 2 and 4 Syllabus 2025

Syllabus Link: 

Official Website: 

For More Job Info: 

Leave a Comment

Join Group!
error: Content is protected !!