இந்து சமய அறநிலைத்துறையில் வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு – TNHRCE Karaikudi Job Recruitment 2023

TNHRCE Karaikudi Job Recruitment 2023

சிவகங்கை மாவட்டம்‌, காரைக்குடி நகர்‌ மற்றும்‌ வட்டம்‌, அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மன்‌ திருக்கோயிலில்‌ கீழ்க்கண்ட விபரப்படியான காலிப்‌ பணியிடங்களுக்கு பணியாளர்கள்‌ நியமனம்‌ செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

TNHRCE Karaikudi Job Recruitment 2023
TNHRCE Karaikudi Job Recruitment 2023

ஆர்வமுள்ளவர்கள் 21.07.2023 மாலை 5:45 மணிக்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

To Know More Government Jobs Details – Click Here

TNHRCE Karaikudi Job Recruitment 2023 Details:

பதவி:

  • ஒதுவார்‌, சந்தை காவல், காட்டம்மன்‌ கோயில் சுயம்பாகம்‌ மற்றும் அத்யான பட்டர்

காலிப்பணியிடங்கள்:

ஒதுவார்‌, சந்தை காவல், காட்டம்மன்‌ கோயில் சுயம்பாகம்‌ மற்றும் அத்யான பட்டர் ஆகிய பதவிகளுக்கு தலா ஓரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

ஒதுவார்‌ :
  1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
  2. சமய ஸ்தாபனம் அல்லது அரசு நடத்தும்‌ அல்லது ஏதேனும்‌ இதர அமைப்பு நடத்தும்‌ தேவார பாடசாலையில்‌ குறைந்தது மூன்று வருடம்‌ தொடர்பு உடைய பிரிவில்‌ பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்‌.
சந்தை காவல்:
  • தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.
காட்டம்மன்‌ கோயில் சுயம்பாகம்‌:

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. நெய்வேத்தியம்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ கோவிலில்‌ ஏற்கனவே நடைமுறையிலுள்ள பழக்கவழக்கப்படி பிரசாதம்‌ தயாரித்தல்‌. வழக்கமான பூஜை மற்றும்‌ சடங்குகள்‌ நடத்த
தெரிந்திருக்க வேண்டும்.

அத்யான பட்டர்:

தமிழில்‌ எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்‌. சமய ஸ்தாபனம் அல்லது அரசு நடத்தும்‌ பள்ளி அல்லது வேத பாடசாலையில்‌ குறைந்தது மூன்று வருடம்‌ தொடர்பு உடைய பிரிவில்‌ பயிற்சி பெற்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்‌.

சம்பளம்:

  1. ஒதுவார்‌ – ரூ.12600-39900/-
  2. சந்தை காவல் – ரூ.11600-36800/-
  3. காட்டம்மன்‌ கோயில் சுயம்பாகம்‌ – ரூ.10000-31500/-
  4. அத்யான பட்டர் – ரூ.11600-36800/-

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு Written Exam/Interview தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை:

How to Apply For TNHRCE Karaikudi Job Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Offline ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பக் கட்டணம்:

  • இல்லை 

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 21.07.2023

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Groupஇல் பகிரப்படும். நமது Whatsapp குழுவில் இணைய…

Whatsapp Join

 

TNHRCE Karaikudi Job Recruitment 2023
TNHRCE Karaikudi Job Recruitment 2023

TNHRCE Job Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த  பணிக்காண விண்ணப்பம் Offline மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification:

Latest Jobs:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!