தமிழ் தெரிந்தால் போதும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு! TNHRCE Erode Job Recruitment 2023

TNHRCE Erode Job Recruitment 2023

 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், வைராபாளையம், காவேரிக்கரை அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் சீட்டு விற்பனையாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

TNHRCE Erode Job Recruitment 2023
TNHRCE Erode Job Recruitment 2023

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

To Know More Government Jobs Details-Click Here

TNHRCE Job Recruitment 2023 Details:

1.அர்ச்சகர்:

காலியிடங்களின் எண்ணிக்கை :

  • 1

கல்வித் தகுதி :

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமய அறநிறுவனங்கள் அல்லது ஏனைய நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப் பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

தொகுப்பூதியம் ரூ. 3,000 – 9,300

2.சீட்டு விற்பனையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை :

  • 1

கல்வித் தகுதி :

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 3,100 – 9,300

3.இரவுக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை :

  • 1

கல்வித் தகுதி :

  • தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :

  • ரூ. 2,300 – 7,400

4.திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை :

  • 1

கல்வித் தகுதி :

  • தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் :

  • ரூ. 2,300 – 7,400

வயதுத் தகுதி :

  • விண்ணப்பதாரர் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

How to Apply TNHRCE Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Offlineல் விண்ணப்பிக்கலாம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கோயில் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில்,

ஈரோடு – 638001

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 30.06.2023

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Groupஇல் பகிரப்படும்.நமது Whatsapp குழுவில் இணைய…

Whatsapp Join
TNHRCE Erode Job Recruitment 2023
TNHRCE Erode Job Recruitment 2023

TNHRCE Recruitment Job Apply:

இந்த  பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification:

Apply:

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!