TN Wellington Defense College Job Recruitment 2023
தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இளநிலை எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 44 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
TN Wellington Defense College Job Details:
Stenographer
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 4
சம்பளம் :
- ரூ. 25,500 – 81,100
Lower Division Clerk
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 7
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 19,900 – 63,200
Civilian Motor Driver
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 5
கல்வித் தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 19,900 – 63,200
Sukhani
காலியிடங்களின் எண்ணிக்கை:
1
சம்பளம் :
ரூ. 19,900 – 63,200
Firemen
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 16
சம்பளம் :
- ரூ. 19,900 – 63,200
Cook
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 3
சம்பளம் :
- ரூ. 19,900 – 63,200
Technical Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 1
கல்வித் தகுதி:
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 18,000 – 56,900
Multi-Tasking Staff
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 7
கல்வித் தகுதி:
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 18,000 – 56,900
வயது தகுதி:
18 முதல் 27 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://dssc.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
How to Apply For TN Wellington Defense College Job Recruitment 2023?
- விண்ணப்பதாரர்கள் Offline ல் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முகவரி:
The Commandant, Defence Services Staff College,
Wellington (Nilgiris) – 643 231.
Tamil Nadu.

TN Wellington Defense College Job Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பம் Offline மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
Notification:
Apply Website:
Latest Jobs:




![மத்திய அரசில் 1600 காலியிடங்கள் அறிவிப்பு! [12ம் வகுப்புத் தேர்ச்சி போதுமானது] SSC Job Recruitment 2023 SSC Job Recruitment 2023](https://learnersinfo.in/wp-content/uploads/2023/05/SSC-Job-Recruitment-2023.png)
