தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முக்கிய வினா விடைகள்! TN School Students Quarterly Exam Study Materials 2023

TN School Students Quarterly Exam Study Materials 2023

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்பட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டி 2018-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

TN School Students Quarterly Exam Study Materials 2023
TN School Students Quarterly Exam Study Materials 2023

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலாண்டு தேர்வின் அட்டவணையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் கொட்டி கிடக்கும் விடுமுறை நாட்கள்! என்னென்ன தெரியுமா – Click Here

பொது வினாத்தாள்:

இந்நிலையில், தமிழக பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளுக்கும் பொது வினாத்தாள் முறையையே கடைபிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, செப்டம்பர் மாதம் நடைபெறும் காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை காலாண்டு தேர்வுக்கான விடுமுறை தேதிகள் – Click Here

காலாண்டு தேர்வுகள்:

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அட்டவணையின்படி, 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரையிலும் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இவற்றில், 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

காலாண்டு தேர்வு முக்கிய வினாக்கள்: 

தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து 1 to 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய Exam Question Update   செய்து கீழே கொடுத்து உள்ளோம் . மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளவும். 

1st to 12th Standard Quarterly Exam Study Materials:

12th Standard:

11th Standard:
11th Quarterly Exam 2022-2023 – Question Papers & Answer Keys Download 

11th Quarterly Exam 2019 – Question Papers & Answer Keys Download

11th Quarterly Exam 2018 – Question Papers & Answer Keys Download

10th Standard:
10th Quarterly Question Papers & Answer Keys Download

10th Quarterly Exam Question Papers & Answer Keys Download

9th Standard 
8th Standard 
7th Standard
6th Standard 
5th Standard
4th Standard 
3rd Standard
2nd Standard
1st Standard 
TN School Students Quarterly Exam Study Materials 2023
TN School Students Quarterly Exam Study Materials 2023

Latest School Updates:

For More School Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!