தமிழ்நாடு காவலர் தேர்வுக்கான Answer Key வெளியீடு! டவுன்லோட் செய்யும் லிங்க் – TN Police Exam Answer Key Download 2023

TN Police Exam Answer Key Download 2023

தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான தேர்வு Answer Key  தற்போது வெளியாகி உள்ளது.

TN Police Exam Answer Key Download 2023
TN Police Exam Answer Key Download 2023

இந்த பணிக்கு என மொத்தம் 3359 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 18.08.2023 முதல் 17.09.2023 வரை தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.

TN Police Constable Job Details:

பதவி:

  • இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌

காவலர் காலியிடங்களின் எண்ணிக்கை:

  • தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான பணியிடங்கள் 3359.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு / SSLC அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Police Constable Exam Details:

காவலர் எழுத்து தேர்வு:

தமிழ்நாடு இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான தேர்வு முறை

  • Written Examination (Part I Tamil Language Eligibility Test)
  • Written Examination (Part II Main Written examination)
  • சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற் தகுதி தேர்வுகள்

காவலர் சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் 18200 – 67100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Join
Whatsapp Channel Join
Telegram Channel Join

TN Police Exam Answer Key Download 2023
TN Police Exam Answer Key Download 2023

TN Police Answer Key Download:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து Hall Ticket விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Question Paper Download Link:

Answer Download Link:

Official Key:

Latest Jobs:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!