TN Municipal Corporation Recruitment 2023
தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் இயங்கி வருகிறது. இந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) போட்டித் தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது.

அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை TNPSC மூலம் நிரப்பி வருகிறது. இந்த போட்டித் தேர்வுகள் பதவிகளுக்கு ஏற்ப பல்வேறு குரூப்களாக பிரித்து நடத்தப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலிப் பணியிடங்கள்:
அந்த வகையில், தற்பொழுது தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலிப் பணியிடங்களும் எழுத்து தேர்வின் மூலமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநகராட்சி காலிப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மாற்று நேர்முகத் தேர்வினை அண்ணா பல்கலைகழகம் மூலம் நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சி:
இந்நிலையில், சென்னையை தவிர தமிழகத்தில் மீதமுள்ள 20 மாநகராட்சிகளில் பொதுப்பிரிவு, சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு ஆகிய பிரிவுகளில் மொத்தம் 2 ஆயிரத்து 534 பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தற்பொழுது எழுத்து தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த எழுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் என்னென்ன என்பதை தயாரிக்க துறை வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும், இட ஒதுக்கீடு சுழற்சி முறை, எழுத்து தேர்வின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களையும் அடுத்த 30 நாட்களுக்குள் தயாரித்து அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
அரசு வேலைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் தேர்வர்களுக்கு அனைத்து விதமான தகவல்களையும் Learners Info Website கொடுத்து உங்களை அரசு வேலையில் பணி அமர்த்த உறுதுணையாக இருக்கும்.
மேலும் தகவல்களுக்கு நமது Whatsapp குரூப், டெலிகிராம் குரூப், Whatsapp சேனலில் இணைந்து தினமும் அப்டேட்களை பெற்று தெரிந்து கொள்ளவும். அனைவரும் அரசு வேலையை பெற வாழ்த்துக்கள்.

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.
Latest Jobs:
Super