12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 1066 பணியிடங்களுக்கான மாபெரும் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு! [தேர்வு கிடையாது] நேர்காணல் மட்டுமே – TN Medical Service Recruitment Board job 2023

TN Medical Service Recruitment Board job 2023

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Medical Service Recruitment Board job 2023
TN Medical Service Recruitment Board job 2023

மொத்தம் 1066 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.07.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

To Know More Government Jobs Details – Click Here

TN Medical Service Recruitment Board job 2023 Details:

பணி:

  • சுகாதார ஆய்வாளர் (Health Inspector)

காலியிடங்களின் எண்ணிக்கை :

  • 1066

கல்வித் தகுதி :

12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multipurpose Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம் :

  • ரூ. 19,500 – 62,000

வயதுத் தகுதி :

இந்த பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும் மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

How to Apply For TN Medical Service Recruitment Board Job 2023?

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொதுப் பிரிவினருக்கு ரூ. 600
  • SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 31.07.2023
TN Medical Service Recruitment Board job 2023
TN Medical Service Recruitment Board job 2023

TN Medical Service Recruitment Board Job Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த  பணிக்காண விண்ணப்பம் Offline மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification:

Apply Website:

Latest Jobs:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!