தமிழ்நாடு காவல்துறையில் 3359 பணியிடங்களுக்கான வேலை வேலைவாய்ப்பு! Tamilnadu Police Constable Recruitment 2023

 Tamilnadu Police Constable Recruitment 2023

தமிழ்நாடு சீருடைப்‌ பணியாளர்‌ தேர்வு வாரியம்‌, இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌ பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

Tamilnadu Police Constable Recruitment 2023
Tamilnadu Police Constable Recruitment 2023

இந்த பணிக்கு என மொத்தம் 3359 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 18.08.2023 முதல் 17.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

To Know More Government Jobs Details – Click Here

Tamilnadu Police Constable Job Details:

பதவி:

  • இரண்டாம்‌ நிலைக்‌ காவலர்‌ (ஆயுதப்படை மற்றும்‌ தமிழ்நாடு சிறப்புக்‌ காவல்படை, இரண்டாம்‌ நிலை சிறைக்‌ காவலர்‌ மற்றும்‌ தீயணைப்பாளர்‌

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • 3359

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு / SSLC அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Tamilnadu Police Constable தேர்வு செயல் முறை:

எழுத்து தேர்வு:

  • Written Examination (Part I Tamil Language Eligibility Test)
  • Written Examination (Part II Main Written examination)
  • சான்றிதழ்கள் சரிபார்த்தல் மற்றும் உடற் தகுதி தேர்வுகள்

சம்பள விவரம்:

மேற்கண்ட தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் 18200 – 67100/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்/தேர்வுக் கட்டணம்:

விண்ணப்பத்தாரர்கள் தேர்வு கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 18.08.2023 முதல் https://tnusrb.tn.gov.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் உள்ள TNUSRB இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 7.09.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும்.. வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

How to Apply For Tamilnadu Police Job Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 17.09.2023

Tamilnadu Police Job Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த  பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Tamilnadu Police Constable Recruitment 2023
Tamilnadu Police Constable Recruitment 2023

Notification:

Apply:

Latest Jobs:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!