மத்திய அரசில் 490 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு! உடனே விண்ணப்பிக்கவும் – Indian Oil Various Job Recruitment 2023

Indian Oil Various Job Recruitment 2023

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Indian Oil Various Job Recruitment 2023
Indian Oil Various Job Recruitment 2023

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பண்யிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

To Know More Government Jobs Details – Click Here

Indian Oil Job Details:

Trade Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • 150

கல்வி தகுதி:

Mechanical, – Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, Electronics பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

Technician Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • 110

கல்வி தகுதி:

Mechanical, – Electrical, Instrumentation, Civil, Electrical & Electronics, Electronics பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

Graduate Apprentice/Accounts Executive

காலியிடங்களின் எண்ணிக்கை:

  • 230

கல்வி தகுதி:

BBA/B.A/B. Com/B.Sc. படித்திருக்க வேண்டும்.

வயது தகுதி:

31.08.2023 அன்று 18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி SC/ ST/ OBC(NCL)/ PwBD பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு https://iocl.com/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

How to Apply For Indian Oil Job Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • 10.09.2023
Indian Oil Various Job Recruitment 2023
Indian Oil Various Job Recruitment 2023

Indian Oil Job Apply:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த  பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification:

Apply Website:

Latest Jobs:

Leave a Comment

Join Group!
error: Content is protected !!