Indian Bank Recruitment 2023
இந்தியன் வங்கி இந்தியாவின் ஒரு பொதுத்துறை வங்கியாகும். இது சென்னை நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது.
திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 29.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
For More Job Info Join:
Join |
Office Assistant:
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 1
கல்வித் தகுதி :
- ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
- 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 12,000
Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை:
- 1
கல்வித் தகுதி :
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி:
- 22 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 8,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
How to Apply For Indian Bank Job Recruitment 2023?
- விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
Address:
The Director, Indian Bank Rural Self Employment Training Institute, No.143/73, 1st Floor, Ramalinganar Main Road, Tiruvannamalai – 606601.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 29.04.2023
Indian Bank Job Apply:
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.indianbank.in என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Notification:
Apply Website:
Latest Jobs:
For More Job Info Join:
Join |