பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் போதும் -ரூபாய் 58600 சம்பளத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு! Hindu Religious and Charitable Endowments Department Job Recruitment 2023

 Hindu Religious and Charitable Endowments Department Job Recruitment 2023

 

இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காகத் தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு 1 சனவரி 1960 முதல் செயல்பட்டு வருகிறது. இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது. மேலும் தமிழகத்தில் கோவில்களில் பராமரிப்பு, நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, இந்து சமய அறநிலையத்துறை சேலம், கோவை, திருநெல்வேலி, மதுரை, சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, மயிலாடுதுறை என, 10 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

 Hindu Religious and Charitable Endowments Department Job Recruitment 2023
Hindu Religious and Charitable Endowments Department Job Recruitment 2023

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தட்டச்சர், எழுத்தர், காவலர் மற்றும் உதவி மின் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

BSF படையில் ரூபாய் 81100 சம்பளத்தில் 247 பதவிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு 

For More Job Info Join:

Whatsapp Join

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

வழக்கு எழுத்தர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

சீட்டு விற்பனை எழுத்தர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

தட்டச்சர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

To Know More Jobs Visit this Page

காவலர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

தோட்டக்காரர்:

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

திருவலகு:

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

கூர்க்கா:

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

உதவி மின் பணியாளர்:

 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

  • மின்/ மின் கம்பிப்பணியாளர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 16,600 – 52,400

வயதுத் தகுதி :

  • விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

  • இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

Address:

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சிவன்மலை 638701, காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.

 Hindu Religious and Charitable Endowments Department Job Recruitment 2023
Hindu Religious and Charitable Endowments Department Job Recruitment 2023

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 17.05.2023

Apply  :

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://sivanmalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Notification:

Official Website:

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!