பொதுத்துறை நிறுவனத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு! இன்றே விண்ணப்பிக்க || GIC Job Recruitment 2024

GIC Job Recruitment 2024

GIC Job: இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் (GIC) உதவி மேலாளர்/ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 110 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

GIC Job Recruitment 2024
GIC Job Recruitment 2024

OFFICERS

காலியிடங்களின் எண்ணிக்கை: 110

GENERAL – 18

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

LEGAL – 9

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in law பெற்றிருக்க வேண்டும்.

HR – 6

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் Post Graduation in HRM / Personnel Management படித்திருக்க வேண்டும்.

ENGINEERING – 5

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree (B.E/B.Tech) in Civil / Aeronautical / Marine / Mechanical / Electrical பெற்றிருக்க வேண்டும்.

IT – 22

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech in computer science/information technology/Electronics & Electrical/Electronics & Telecommunications/ Electronics & Communication பெற்றிருக்க வேண்டும்.

ACTUARY – 10

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

INSURANCE – 20

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

MEDICAL (MBBS) – 2

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS படித்திருக்க வேண்டும். 

FINANCE – 18

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Com படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர் 01.11.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: 45,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.gicre.in/en/people-resources/career-en என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.12.2024

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.gicre.in/images/2024/Detailed_Advertisement_for_Recruitment_of_AMs_in_GIC_Re_2024_-_v3_-_Final.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

GIC Job Recruitment 2024
GIC Job Recruitment 2024

இந்த அறிவிப்பு பற்றிய தகவல் நமது Whatsapp Group, Telegram Channelஇல் பகிரப்படும். நமது Whatsapp, Telegram குழுவில் இணைய.

Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய இணையதளப் பக்க தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Official Notification: 

Official Website:

For More Job Info: 

Leave a Comment

Join Group!
error: Content is protected !!