Diploma April 2023 Exam Express Revaluation Result
Diploma April 2023 Revaluation apply செய்த மாணவர்களுக்கு Revaluation Result இன்று 28.06.2023 வெளியாகி உள்ளது. மாணவர்கள் இந்த ரிசல்ட் ஐ நேரடியாக Result Link வழியாக பார்க்க இன்னும் Result Link DOTE கொடுக்கவில்லை. மாணவர்களின் Revaluation Result கல்லூரிகளுக்கு மட்டும் அனுப்பப்பட்டு உள்ளது.

மாணவர்கள் உங்களுடைய கல்லூரிக்கு தொடர்பு கொண்டு உங்களுடைய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். அல்லது உங்களது Staff or HODஐ தொடர்பு கொண்டு உங்களுடைய தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். தாங்கள் பயின்ற Collegeகளிலும் மதிபெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Ordinary Revaluation:
மற்ற மாணவர்கள் சாதாரண Revaluationக்கு அப்ளை செய்ய ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெறலாம். ஜெராக்ஸ் காப்பியை பார்த்த பிறகு நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி நீங்கள் Revaluationக்கு அப்ளை செய்யலாம் First Year and Second Year மற்றும் Third Year தேர்வு எழுதிய மாணவர்கள் Apply செய்யலாம். Third Year தேர்வு எழுதி முடித்த மாணவர்கள் என்னால் 500 ரூபாய் செலுத்த முடியாது, நான் என்னுடைய பேப்பரை பார்த்த பிறகு தான் Revaluationக்கு அப்ளை செய்வேன் என்று நினைத்தால் ரூபாய் 100 செலுத்தி உங்களுடைய பேப்பரின் ஜெராக்ஸ் காப்பியை பெற்று நீங்கள் Pass செய்வீர்கள் என்று நம்பினால் ரூபாய் 400 செலுத்தி இந்த Revaluationக்கு Apply செய்யலாம். Ordinary Revaluation Apply செய்வதற்கு 22.06.23 கடைசி நாளாகும். உங்களுடைய தேர்வு முடிவானது 25.07.23 அன்று தான் வெளியாகும்.
மாணாக்கர்கள் https://dipexamstndte.in என்ற இணையதள முகவரியில் நேரடியாக சென்று 100+400 பணம் செலுத்தி மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலூக்கு விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிக்கு சென்று விண்ணப்பிக்க தேவை இல்லை.

Diploma April 2023 Result Link:





![Diploma October 2022 Revaluation Result[Released] Diploma October 2022 Revaluation Result](https://learnersinfo.in/wp-content/uploads/2023/04/Diploma-October-2022-Revaluation-Result-Released.png)