CMRL Job Recruitment 2023
சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படுகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy General Manager, Manager, Assistant Manager, Deputy Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் மருத்துவ தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
For More Job Info Join:
Join |
CMRL JOB DETAILS:
நிறுவனம்:
- CMRL
பணியின் பெயர்:
- Deputy General Manager, Manager, Assistant Manager, Deputy Manager
பணியிடங்கள்:
- 21
விண்ணப்பிக்க கடைசி தேதி:
- 25 .05.2023
விண்ணப்பிக்கும் முறை:
- Offline
CMRL காலிப்பணியிடங்கள்:
Deputy General Manager, Manager, Assistant Manager, Deputy Manager பணிக்கென காலியாக உள்ள 21 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Manager கல்வி தகுதி:
B. E / B. Tech / Diploma / B.Arch / graduate / M.E / M.Tech / MBA (HR) / MSW (HR)/ PGDBA (HR) என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CMRL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 30 என்றும் அதிகபட்ச வயதானது 35,38 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Manager ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.60,000/- முதல் ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
CMRL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் மருத்துவ தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
CMRL Job விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
- CMRLல் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Offline முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.05.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
ADDRESS (முகவரி):
THE ADDITIONAL GENERAL MANAGER (HR)
CHENNAI METRO RAIL LIMITED
METROS
ANNA SALAI,
NANDANAM, CHENNAI – 600 035.
CMRL Job Apply:
Notification:
Apply Website:
Latest Jobs:
For More Job Info Join:
Join |