சென்னை ஆவடியில் 214 பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு ! Chennai Avadi HVF Job Recruitment 2023

Chennai Avadi HVF Job Recruitment 2023

 

திண் ஊர்தி தொழிற்சாலை (The Heavy Vehicles Factory, HVF), ஆவடி, இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந்திய அரசு படைத்துறைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தினபடி 1965ஆம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை நிறுவியது. இங்கு விஜயந்தா, T-90 மற்றும் T-72 இரக பீரங்கி கவச வாகனங்களையும் போர்க்கள பெருஞ்சுமை ஊர்திகளையும் தயாரிக்கிறது. இங்கு வடிவமைக்கப்பட்ட அருச்சுன் முதன்மை போர்க்கள பீரங்கி வண்டி பல சிறப்பம்சங்களையும் பாராட்டுக்களையும் பெற்றது.

Chennai Avadi HVF Job Recruitment 2023
Chennai Avadi HVF Job Recruitment 2023

சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனத் தொழிற்சாலையில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 214 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

To Know More Government Jobs Details-Click Here

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகனத் தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஹெச்.வி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 214 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

For More Job Info Join:

Whatsapp Join

Job Details:

Graduate Apprentices:

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை:

  • 104

Mechanical Engineering – 50

Electrical & Electronics Engineering – 10

Computer Science and Engineering – 19

Civil Engineering – 15

Automobile Engineering – 10

கல்வித் தகுதி:

  • 2020/ 2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை:

  • ரூ. 9,000

Technician (Diploma) Apprentices:

மொத்த பயிற்சி இடங்களின் எண்ணிக்கை:

  • 110

Mechanical Engineering – 50

Electrical & Electronics Engineering – 30

Computer Science and Engineering – 07

Civil Engineering – 05

Automobile Engineering – 18

கல்வித் தகுதி:

  • 2020/ 2021/ 2022 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:

  • ரூ. 8,000

வயது தகுதி:

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

How to Apply For HVF Job Recruitment 2023?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர், HEAVY VEHICLES FACTORY என தேடுதல் மெனுவில் டைப் செய்து விண்ணப்பப் படிவத்தினை ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
Chennai Avadi HVF Job Recruitment 2023
Chennai Avadi HVF Job Recruitment 2023

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 12.05.2023

HVF Job Apply:

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

Notification:

Apply Website:

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!