பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 471 பணிக்கான வேலைவாய்ப்பு! BEL Job Recruitment 2023

BEL Job Recruitment 2023

 

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) பெங்களூர் காம்ப்ளக்ஸ், NS (S&CS) & NS(R&FCS) SBU களின் பல்வேறு  வணிக பிரிவுகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பத்தை எதிர்பார்க்கிறார்கள்.

BEL Job Recruitment 2023
BEL Job Recruitment 2023

BEL ஆனது Project Engineer – I & Trainee Engineer I பணியிடங்களை ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்கூறிய பதவிக்கு 471 காலியிடங்கள் உள்ளன. BEL தற்காலிக/ஒப்பந்த அடிப்படையில் வேட்பாளர்களை நியமிக்கப் போகிறது. பொறியியல் வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த BEL காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி 18.05.2023 & 20.05.2023.

To Know More Government Jobs Details-Click Here

BEL Job Recruitment 2023 Details:

பதவி:

  • Project Engineer & Trainee Engineer I

மொத்த காலியிடம்:

  • 471

கல்வித் தகுதி :

CASFOS ஆய்வக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

  • 30000 – 55000

வயது வரம்பு:

இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,  32க்குள் இருக்க வேண்டும்.

வேலை இடம்:

  • பல்வேறு மாநிலங்கள்

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு  Test,  Interview அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

How to Apply For BEL Job Recruitment 2023?

  • விண்ணப்பதாரர்கள் Onlineல் விண்ணப்பிக்கலாம்
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பக் கட்டணம்:

  • Trainee Engineer: Rs. 150+ GST.
  • Project Engineer: Rs. 400+ GST.
  • Payment Mode: SBI Collect.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

  • 20.05.2023
BEL Job Recruitment 2023
BEL Job Recruitment 2023

BEL Job Apply:

இந்த  பணிக்காண விண்ணப்ப கட்டணம் Online மூலம் மட்டுமே  அனுப்ப வேண்டும்.

Notification:

Official Website:

Latest Jobs:

For More Job Info Join:

Whatsapp Join

Leave a Comment

Join Group!
error: Content is protected !!