TNHRCE Kovai Job Recruitment 2023
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கோவை மாவட்டம், ஆனைமலை வட்டம், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 16.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
TNHRCE Kovai Job Details:
இளநிலைப் பொறியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 1
கல்வித் தகுதி :
கட்டிடப் பொறியியலில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 35,900 – 1,13,500
இளநிலை உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 2
கல்வித் தகுதி :
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 18,500 – 58,600
சீட்டு விற்பனையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 2
கல்வித் தகுதி :
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
ரூ. 18,500 – 58,600
பிளம்பர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 1
கல்வித் தகுதி :
பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 18,000 – 56,900
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 3
கல்வித் தகுதி :
- தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 15,900 – 50,400
துப்புறவாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 10
கல்வித் தகுதி :
- தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 10,000 – 31,500
தொழில்நுட்ப உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை :
- 1
கல்வித் தகுதி :
கட்டிடப் பொறியியலில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் :
- ரூ. 15,000
வயதுத் தகுதி:
01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/170/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.
How to Apply For TNHRCE Kovai Job Recruitment 2023?
- விண்ணப்பதாரர்கள் Online ல் விண்ணப்பிக்கலாம்
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
- எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
- தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
- உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்,
ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் – 642104.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
- 16.08.2023

TNHRCE Kovai Job Apply:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பம் Online மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.
Notification:
Apply:
Latest Jobs:

![தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! [உடனே விண்ணப்பிக்கவும்] TNHRCE Trichy Job Recruitment 2023 TNHRCE Trichy Job Recruitment 2023](https://learnersinfo.in/wp-content/uploads/2023/05/TNHRCE-Trichy-Job-Recruitment-2023.png)



